ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஒரு அறைகூவல் என்ற கடிதத்தை படித்து விட்டு ஒரு தோழர் எழுப்பிய கேள்வி தோழர், அமைப்பை உடைப்பது என்பது மத்தியத்துவத்திற்கு எதிராக வேலை செய்வதாகாதா? உதிரிகளாக ஆவது எந்த பயனும் தராதே, தோழர்? வேறு எந்த சரியான அமைப்பையும் முன்வைக்காமல் இருக்கும் அமைப்பை உடைப்பது சரியா? பதில் : அன்பார்ந்த தோழரே! உங்களின் ஏக்கமும், தவிப்பும் சரியானதுதான். நீங்கள் மட்டுமல்ல சி.பி.ஐ,.சி.பி.ஐ.[எம்] போன்ற பெரிய கட்சிகளிலும் மேலும் நாடு முழுவதிலும் […]