Home

Welcome to My New Blogging Blog

இந்தி திணிப்பின் பொருள்முதல் அடிப்படையும் இந்தியாவின் வளர்ச்சி முன்னேற்றமும்

(கீற்று தளத்தில் முதலில் வெளியானது) இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வெடித்துக் கிளம்பியுள்ளன. திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம், விமான நிலையத்தில் ஒரு காவலர், “இந்தி தெரியாத நீங்கள் ஒரு இந்தியரா?” என்று கேட்டதாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி “இந்தி தெரியாது போடா” என்ற முழக்கத்துடனான சமூக வலைதள பிரச்சார இயக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. சில இடங்களில் ரயில் நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துக்களை தார் பூசி மறைப்பது போன்ற களப் போராட்டங்களும்…

இந்திய சமூகம், சர்வதேச நிலைமை குறித்த ஆய்வுகள் பற்றி ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னோட்ட அறிக்கை

கீற்று தளத்தில் வெளியானது (இந்திய சமூகம், சர்வதேச நிலைமை குறித்த ஆய்வுகள் பற்றி ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னோட்ட அறிக்கை) அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவாக இயங்கும் நாங்கள், ம.க.இ.க குழுமாக இருந்து இப்போது மக்கள் அதிகாரம் குழுமமாக மாறியுள்ள அமைப்பில் உறுப்பினர்களாக செயல்பட்டவர்கள். அமைப்புத் தலைமையின் அரசியல் சித்தாந்த ஓட்டாண்டித்தனம், அதிகாரத்துவ போக்குகள், ஜனநாயக மத்தியத்துவ மறுப்பு, பல்வேறு வகைப்பட்ட சீரழிவு போக்குகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடியதால் தலைமையால் பல்வேறு காலகட்டங்களில் வெளியேற்றப்பட்டவர்களும்,…


Follow My Blog

Get new content delivered directly to your inbox.

Design a site like this with WordPress.com
Get started