Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

இந்தி திணிப்பின் பொருள்முதல் அடிப்படையும் இந்தியாவின் வளர்ச்சி முன்னேற்றமும்

(கீற்று தளத்தில் முதலில் வெளியானது) இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வெடித்துக் கிளம்பியுள்ளன. திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம், விமான நிலையத்தில் ஒரு காவலர், “இந்தி தெரியாத நீங்கள் ஒரு இந்தியரா?” என்று கேட்டதாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி “இந்தி தெரியாது போடா” என்ற முழக்கத்துடனான சமூக வலைதள பிரச்சார இயக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. சில இடங்களில் ரயில் நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துக்களை தார் பூசி மறைப்பது போன்ற களப் போராட்டங்களும் […]

Design a site like this with WordPress.com
Get started