சீரழிவு சகதியில் மூழ்கிக் கொண்டிருக்கும் பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள் இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க ஊழியர்களுக்கு வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி நூறு கோடி ரூபாய்க்கும் மேலாக ஊழல் நடந்துள்ளதாக நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தரகர்கள், அரசு அதிகாரிகள் மூலம் அரசு நிலத்தை வணிக நிலமாக, முறைகேடாக போலியாக மாற்றம் செய்து சங்க உறுப்பினர்களுக்கு பட்டா வாங்குவதற்காகத்தான் இவ்வளவு பெரும் தொகை வாரி இறைக்கப்பட்டுள்ளது. இம்முறைகேடு சென்னை உயர்நீதி […]