கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது ஒரு வைரஸ் நுண்கிருமிக்கும் மனித உடலுக்கும் இடையேயான போராட்டமாக உள்ளது. இந்தப் போராட்டத்தில் மனிதர்களின் சார்பாக மருத்துவர்கள் கிருமியைக் கட்டுப்படுத்தி ஒழித்துக் கட்டுவதற்கு போராடுகிறார்கள். உலகெங்கிலும் உள்ள மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தங்களது திறமையையும், கல்வியையும், அறிவையும், அறிவியலையும் பயன்படுத்தி இந்த வைரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த வைரஸ் நுண்கிருமிப் பிரச்சனை என்பது வெறும் மருத்துவப் பிரச்சனையாக இல்லை. இதைத் தாண்டி நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகத்தில் […]